முழுக்க, முழுக்க இங்குள்ள தமிழர்களால் சமைக்கப்பட்ட தமிழர் கலாச்சார, தமிழ்நாட்டு சிறப்பு உணவு வகைகள், வாழையிலையில் பரிமாறப்பட்டது. தமிழர் மட்டுமில்லாமல், மற்ற மாநில இந்தியர்கள், அமெரிக்கர்கள் என சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
விழா சிறப்பாக நடைப்பெற்றது. வாழையிலையில் 26 உணவு வகைகள், ஸ்பிக்கரில் தமிழ் பாட்டு, நண்பர்கள் கூட்டம் என திருவிழா கோலம்.
அன்று நான் எடுத்த சில புகைப்படங்கள், இன்று ஸ்டார் ட்ரிப்யூன் என்னும் உள்ளூர் தினசரியில் வெளிவந்துள்ளது.
ஆன்லைன் சுட்டி - http://www.startribune.com/lifestyle/taste/302178581.html
உணவு பட்டியல் முழு விவரத்துடன்,
அன்று எடுத்த புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு கீழே,
பெட்டிக்கடை
.