Sunday, February 5, 2012

ஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்

விஜய்க்கு ஆந்திராவில் வரவேற்பு எப்படியிருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பை வைத்து ‘ஆந்திராவில் விஜய்’ என்றொரு பதிவை சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

அதன் நீட்சி - இப்பதிவு. (இந்த வார்த்தையை யூஸ் பண்ண, ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஹைய்யா!!!)

விசாரித்தவரையில், இந்த படம் தெலுங்கில் ப்ளாப். (தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா?)



ஷங்கரின் முதல் தெலுங்கு ப்ளாப் - ஸ்நேகிதுடு என்று தெரியவருகையில் ஷங்கரின் ரசிகனாக எனக்கு வருத்தமே! (இதுக்கெல்லாம் காரணம்... ஹும்....)

தெலுங்கு நண்பர் கூறினார். “ஜீவாவை ஏன் இப்படத்தின் விளம்பரத்தில் ப்ரமோட் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.”

ரீமேக் என்றாலும், ஷங்கரின் மெனக்கெடலுக்கு ஒன்றும் படத்தில் குறைச்சலில்லை. பெரும்பாலான தெலுங்கு மக்கள், 3 இடியட்ஸ்ஸை பார்த்திருப்பதும், இப்படத்திற்கு கூட்டம் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம்.

சரி, தமிழுக்கு வருவோம்.

படத்திற்கு நல்லவிதமான விமர்சனங்கள், எல்லா பக்கமிருந்து வந்தாலும், கலக்‌ஷன் குறைவு என்றே தெரிகிறது. கலக்‌ஷனை பக்கமிருந்து நான் பார்க்கவில்லை என்பதாலும், இது குறித்து நானெதுவும் ஆய்வு செய்யவில்லை என்பதாலும், இது குறித்து ஏதும் சொல்ல முடியாது.

ஒருவேளை, விஜய்யிடமிருந்து நல்லவிதமான மாஸ் படத்தை தான் தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறதோ? இப்படினா அப்படின்னு சொல்லுங்க... அப்படின்னா இப்படின்னு சொல்லுங்க... இப்படி உசுபேத்தி உசுபேத்தியே தளபதியை ரணகளமாக்குங்க!!!

.

10 comments:

Anonymous said...

i think u dont like vijay u saying the movie collection is not fair u stupid it is second highest collection after enthiran go check with all sites and its a blockbuster in telegu also it collected 41 cor in 3 days

Anonymous said...

I think definitely, its not a FLOP in AP.

Shankar`s Snehithudu has turned out to be an average earner at the Boxoffice. The film collected a share of 5.37Cr in the state for 1st week. Dil Raju got the rights for 7Cr NRA and overflow will be shared wit Gemini FC. As things stand now Dil Raju will be safe in the end and if the film picks up in the 2nd or 3rd week (like Rangam), since no notable releases are lined up, Snehithudu will be a Hit. But this looks unlikely and the film might ends up as an average earner recovering its investment.

http://www.andhraboxoffice.com/info.aspx?id=193&cid=8&fid=550

கரன் said...

Grand Success of Telugu Nanban in AP

While Nanban is rocking in box office across all centres in Tamil Nadu, the Telugu version doesn’t turn out to be an exception as Snehitudu is making huge waves in Andhra box office.

http://www.top10cinema.com/news/14330/grand-success-of-telugu-nanban-in-ap

கரன் said...

Definitely Snehithudu not FLOP in AP.

Shankar`s Snehithudu has turned out to be an average earner at the Boxoffice. The film collected a share of 5.37Cr in the state for 1st week. Dil Raju got the rights for 7Cr NRA and overflow will be shared wit Gemini FC. As things stand now Dil Raju will be safe in the end and if the film picks up in the 2nd or 3rd week (like Rangam), since no notable releases are lined up, Snehithudu will be a Hit. But this looks unlikely and the film might ends up as an average earner recovering its investment.

http://www.andhraboxoffice.com/info.aspx?id=193&cid=8&fid=550

What do you mean FLOP???

கரன் said...

//தெலுங்கிலும் ப்ளாப் என்று சொல்லலாமா?//

Nanban hit in TamilNaadu (most of the centres), Kerala, Karnataka, UK, Malaysia, Sri Lanka, Canada, USA..etc

சரவணகுமரன் said...

அனானி,

இத தான் பதிவின் இறுதி வரிகளில் சொல்லியிருக்கிறேன்.

சரவணகுமரன் said...

போட்ட பணம் வந்துருச்சா? வந்தா சரி.

இந்த லெவலில் பேசிக்கொண்டு இருக்கும் போது, முதல் பின்னூட்டத்தில் சொல்லுவது போல் எப்படி ஹிட்டாக இருக்க முடியும்?

சரவணகுமரன் said...

கரன்,

வருகைக்கு நன்றி.

நான் எழுதியது எல்லாம் தெலுங்கு சினிமாக்களில் ஊறிக்கிடக்கும் சிலர் சொல்ல கேட்டு. அவர்கள் மங்காத்தா பற்றி சொல்லியதையும் அப்படியே எழுதியிருக்கிறேன். இணையத்தில் படித்ததை லிங்க் கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன்.

http://www.gulte.com/movienews/4215/Telugu-Audience-Goes-Against-Tamil-Audience-

http://www.supergoodmovies.com/38645/tollywood/shankar-s-first-failure-in-telugu-news-details

http://superwoods.com/news-id-nanbanvijay-jeeva-01-02-12-02893.htm

Anonymous said...

என்ன இருந்தாலும் வசூல்ராஜா ரீமேக் மாதிரி இது கவரவில்லை என்பது தான் நிஜம்.
வசூல்ராஜாவில் - காஸ்டிங்கும் சரி, வசனங்களும் சரி, அருமையாக செட் ஆகிருக்கும்..

நண்பன்-ல சரி காஸ்டிங் பத்தி ஒன்னும் சொல்றதிகில்ல.. பட் வசனம் இன்னும் காமெடி-ஆ rhyming, timing -லாம் ரொம்ப மிஸ் ஆனதா personal-ஆ நா நினைக்கறேன்..

ஜனா

சரவணகுமரன் said...

நன்றி ஜனா. நான் வசனம் நன்றாக இருப்பதாகவே நினைக்கிறேன்.