Monday, December 12, 2011

கேமரா புதுசு

என்ன தான் போட்டோ எடுக்க, திறமை முக்கியம் என்றாலும், கேமரா சரியில்லாவிட்டால் அவ்வளவுதான். அது போல, குருட்டாம்போக்கில் எடுத்தாலும், சில கேமராவில் எடுக்கும் போது, புகைப்படங்கள் அழகாக தெரியும்.

சென்ற வாரம், புதிதாக வாங்கிய கேமராவை வைத்து, வீட்டிலிருந்து எடுத்த சில புகைப்படங்களைப் பார்க்கும் போது, அப்படி தான் தோன்றியது.













ஒரு வேளை, புது கேமரா மீதான பாசத்தால், எனக்கு தான் இந்த புகைப்படங்கள் அழகாக தெரிகிறதோ என்னவோ?

14 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

காமெரா புதுசா வாங்கின உடனே இப்படி தான் மரம் மட்டை எதை பார்த்தாலும் எடுக்க தோணும். தொடர்ந்து எடுங்கள். திறமை வளர்ந்து விடும்

Kartheeswaran said...

nice photos Saravanan.... athuvum antha Pretige cooker is really nice..

Jayakumar Chandrasekaran said...

ithukku poruthama oru kavithai ezhuthakkoodatha

முள்ளிலே கலைவண்ணம் கண்டேன்

சரவணகுமரன் said...

நன்றி Rufina

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

சரவணகுமரன் said...

நன்றி jk

ஜெட்லி... said...

super... nikon 3100??

அமுதா கிருஷ்ணா said...

ம்.ம்.ம்

Unknown said...

காமிராவின் அம்சங்களை தெரிவிக்க மறந்து விட்டீர்கள் போல. . . . .
அவசியம் விவரம் தரவும் விரிவாக ......
malaithural.blogspot.com

சரவணகுமரன் said...

அது எப்படி nikon 3100ன்னு சொல்றீங்க?

Canon sx40

சரவணகுமரன் said...

வாங்க அமுதா கிருஷ்ணா

சரவணகுமரன் said...

மழைதூறல், ரொம்ப ஆஹா ஓகோன்னு சொல்ற அளவுக்கான அப்பாடக்கர் கேமரா இல்லை. நார்மல் கேமரா தான். இருந்தாலும், நமக்கு புதுசுங்கறதால் ஸ்பெஷல்.

கிரி said...

//rufina rajkumar said...
காமெரா புதுசா வாங்கின உடனே இப்படி தான் மரம் மட்டை எதை பார்த்தாலும் எடுக்க தோணும்//

ஹி ஹி ஹி

சரவணகுமரன் படங்கள் நன்றாக உள்ளது :-) நிஜமாகத்தான்.. :-)

rishvan said...

நல்ல முயற்சி....நல்ல முயற்சி.... தொடருங்கள்

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்