Saturday, December 4, 2010

பெங்களூர் தமிழன்!



.

27 comments:

சிவராம்குமார் said...

பெங்களூருல தமிழன்னு சொன்னா அடிக்கிறாங்க! அதான்... ;-)

மதுரை சரவணன் said...

தமி(ழி)ழன் நிலமை இப்படியா...:-(

Ramesh said...

நானும் அதைப் பார்த்தேன்.. அடப்பாவிகளா இப்படி சாவடிக்கறீங்களேடான்னு நினைச்சுக்கிட்டேன்...

Chitra said...

தமிள் வால்க!

மாணவன் said...

தமி(ழி)ழன் நிலமை இப்படியா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிள் வால்க!
தமிள் வால்க!
தமிள் வால்க!
hehe

மோகன்ஜி said...

ஆமாவா! இது பெங்களூரு தமிளனா! பேஜாராகித்தப்பா!

Tamil said...

நான் கூட Koramangala Watertank Signal பக்கத்துல பார்த்தேன்.. என்ன கொடுமை ............

ராஜகோபால் said...

டாக்டர் பெங்களூருலயும் மொக்கதானா

சாமக்கோடங்கி said...

விடுங்க சார்.. அவங்க ஊர்ல தானே.. நம்ம ஊர்ப் பசங்க பல பேர் ப்ளாக்ல வர்ற எழுத்துப் பிழைகளை விட இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை...

சாமக்கோடங்கி said...

//தமி(ழி)ழன் நிலமை இப்படியா...:-(//


தமி(ழி)ழன் " நிலைமை " இப்படித்தான்...!!!

MSK said...

போஸ்டரில் தியேட்டர் பெயரே தவறாக இருக்கிறதே. அந்த தியேட்டர் பேரு சந்தியா தானே ??

jayaramprakash said...

"விடுங்க சார்.. அவங்க ஊர்ல தானே.. நம்ம ஊர்ப் பசங்க பல பேர் ப்ளாக்ல வர்ற எழுத்துப் பிழைகளை விட இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை..."
very true..

MANO நாஞ்சில் மனோ said...

//தமி(ழி)ழன் நிலமை இப்படியா...://
சும்மாவா வாட்டாள்'லாம் வாலாட்டுறான்...:]]

சரவணகுமரன் said...

சிவா,

ஓ! :-)

சரவணகுமரன் said...

மதுரை சரவணன்,

இப்படித்தான்

சரவணகுமரன் said...

பாத்தீங்களா, ரமேஷ்?

சரவணகுமரன் said...

சித்ரா, தமிளர் வளர்க!

சரவணகுமரன் said...

ஆமாங்க மாணவன், இப்படியாச்சு தமிழன் நிலைமை...

சரவணகுமரன் said...

ரமேஷ்,

நல்லா வாளுது, தமிள்...

சரவணகுமரன் said...

என்னாப்பா செய்ய, மோகன்ஜி?

சரவணகுமரன் said...

தமிழ், இந்த தமிளைப் பார்த்ததா? :-)

சரவணகுமரன் said...

வாங்க ராஜகோபால்

சரவணகுமரன் said...

அதுவும் சரிதான், சாமக்கோடாங்கி

சரவணகுமரன் said...

ஆமாம் MSK, அப்படியாதானிருக்கும்.

சரவணகுமரன் said...

அப்படிதான் நினைச்சிக்கணும் போல, ஜெயராம்பிரகாஷ்...

சரவணகுமரன் said...

நாஞ்சில் மனோ,

அதுக்கு அவரென்ன பண்ணுவாரு?