புதிய இந்திய குறியீடு வந்திருப்பது தெரிந்திருக்கும். இதை நாம் கணினியில் பயன்படுத்த ஏற்கனவே சில எழுத்துருக்களும் வந்துவிட்டது. டிவிஎஸ் நிறுவனம் தங்களது கீ-போர்டில், இந்த குறியீடை பயன்படுத்த வசதி செய்துள்ளது.
இது அனைத்துமே அவரவர் பாணியில் வடிவமைத்திருக்கும் பயன்பாடுகள். இந்திய தகவல் தொழில்நுட்ப துறையும் சில தனியார் நிறுவனங்களும், ஒரு பொதுவான வடிவமைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பில் பொதுமக்களையும் ஈடுபடுத்தியது போல், இதற்கும் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது.
இந்த ரூபாய் சின்னம் கீ-போர்டில் எங்கு வரவேண்டும் என்று நீங்களும் உங்கள் எண்ணத்தை சொல்லலாம்.
இங்கு போய் சொல்லுங்க.
நான் Alt-R சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ரூபாயின் முதல் எழுத்தும், சின்னத்தை நினைவூட்டுவதுமாக இருக்கும்.
.
13 comments:
பகிர்வுக்கு நன்றி சரவணக்குமரன்.
mmm....
எனக்கும் ALT + R தான் சரியாகப்படுகிறது! சர்வேயில் பங்கு கொண்டேன்! பதிவிற்கு நன்றி!
உங்களோட
ஒரு குட்டிக்கதையும் கருத்தும் - 4
கூகுள் Cached ல வருதுங்கண்ணா ,,,
கதை நல்லாத்தான் இருக்கு, எதுக்காக தணிக்கை பண்றீங்க?. ஒருவேல அவர கலவரப்படுத்த அவர் மனைவி பொய் சொல்லியிருக்கலாம்ல...
பகிர்வுக்கு நன்றி சரவணக்குமரன்
அன்பின் சரவண குமார் - நல்ல சிந்தனை - பயனபடுத்தலாம் - ஆல்ட் ஆர் சரிதான்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கீழே உள்ள தளத்தில், எப்படி ரூபாய் குறியீடை MS-Office ல் பயன்படுத்துவது பற்றி விளக்கப்பட்டுள்ளது...
http://www.mywindowsclub.com/resources/3676-How-Use-Indian-Rupee-Symbol-Microsoft.aspx
நன்றி சரவணக்குமார்...
சரிங்க, தியாவின் பேனா...
வெங்கடேஷ் குமார், எந்த கதை?
நன்றி ரமேஷ்
நன்றி சீனா ஐயா
ஆலவாய் சொக்கலிங்கம் அறங்கோட்டை அரியலூர் மாவட்டம்
உரூபா குறியீட்டிற்கு ALT+R என்பது சரியே என கரி கூறுகிறேன்.
Post a Comment