1) போலிஞ்சரின் ‘திடீர்’ விஜயம்?
2) சென்னை வெயிலின் அக்னி சோதனையும் இறுதி விடுதலையும்?
3) தோனியின் எமர்ஜென்ஸி ஜீன்களின் பெர்ஃபார்மன்ஸ்?
4) ரைய்னாவின் குரங்கு டைவ்கள்?
5) சச்சினின் சூப்பர் ஃபார்ம் (செண்டிமெண்டலி அன்-லக்கி)?
6) காணாமல் போன லட்சுமி ராய்?
7) கிரவுண்ட் பக்கம் வராத விஜய்?
வேறேதும் இருந்தாலும் சொல்லுங்க.
.
17 comments:
sorry nanbaa, enakku cricket paththi theriyaathu. no comments only vottu.
ரஹ்மான் பாட்டு பாடுனது!! நம்ம ஆளுக அங்கயும்போய் ஆதரவு குடுத்தது!!
மோடி நல்லவர்னு காட்ட சொன்ன தீர்ப்ப மாத்தி காட்டுனது
சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு?
காணாமல் போன நயன்தாரா?
மஞ்சத்துண்டின் விஜயம்?!!
Intha pathivuku 16 votesa.....aal set pani vote vaanguria
பாராட்டு விழா நாயகன் பார்வையிட்டதால் வெற்றி பெற்றது அணி.விளையாட்டை பார்வையிட்டு வீரர்களை உற்சாக படுத்தி இறுதி போட்டியில் வெற்றி பெற வைத்ததற்கு அவருக்கு கிடைக்கும் இன்னுமொரு பாராட்டு விழா.
Balaji not included playing 11..is also part of CSK's success...
சென்னை அணி ஜெயிக்க மிக முக்கிய காரணம், சூதாட்டமே !!!
இறுதி போட்டியில் மும்பை வெல்லும் என்று தான் 95% பேர் பெட் கட்டியிருப்பார்கள். 5% பேர் தான் சென்னை ஜெய்க்கும் என்று கட்டியிருப்பார்கள். இந்த 5% பேர் வேறு யாரும் அல்ல, IPL cricket அணியின் உரிமையாளர்கள் மற்றும் சூதாட்ட புக்கிகளின் பினாமிகள். இவர்கள் ஜெய்க்க சென்னை ஜெய்க்க வேண்டியதாகிவிட்டது. லீக் போட்டிகளில் மும்பை ஜம்பவானாக இருந்தது/இருக்கவைக்கபட்டது எல்லாம் கடைசி போட்டியில் பெடிங்கை அதிகபடுத்தி தோற்கடிக்கத்தான்.
இந்த அனானிங்க தொல்ல தாங்க முடியலயே :(
ரமேஷ்,
ஒகே ஒகே...
இன்னும் ரஹ்மான் பாடுனத கேட்கல. யூ-ட்யுப்ல தான் பார்க்கணும், மயில்ராவணன்.
ஓஹோ, GD...
எட்வின்,
முதல் விஷயம் உண்மை. இரண்டாவது, அவுங்க என்னைக்கு வந்தாங்க? மூணாவது சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு. மஞ்சளுக்கு மஞ்சள்.
சிவா, ஐய்யய்யோ
அருண், பாலாஜியோட தற்போதைய ஃபார்மில், கண்டிப்பாக அதுவும் ஒரு காரணம்.
MSK,
அதனால்தான், சென்னை அணியின் நிலைமை சரியில்லாதபோது கூட, அதற்கு சாதகமான பெட் புக்கிகளால் வாங்கப்படவில்லை என்கிறார்கள்.
ஆமாம் எட்வின்
Post a Comment