ஏரோப்பிளேனும் நிறுத்தி வைப்போம்’ல?
ஏரோப்பிளோனோட உண்மையான மாடல்.
டெரர் லுக்கில் ஒரு தாவரம்.
கடலைப் பார்த்துக்கொண்டிருந்த நண்டு, போட்டோ எடுக்கிறேன் என்றதும் என்னை நோக்கி திரும்பியது.
கடற்கரையில் வாக்கிங் மட்டும் தான் போகலாமா? சைக்கிளிங், பைக்கிங் போக கூடாதா?
கரையோரம் ஒரு இயற்கை பூங்காவனம்.
பை பை...
.
5 comments:
புகைப்படங்கள் நல்ல இருக்கு.. எந்த ஊர் கடற்கரைன்னு சொன்ன நல்ல இருக்கும்..
entha ooru pa
தூத்துக்குடி
புகைப்படங்கள் நல்லாயிருக்கு!!!
நன்றி நரேஷ்
Post a Comment