Saturday, January 16, 2010

காலடியில் சூரிய கிரஹணம்

தென்னங்கூரை வழியாக எப்போதும் தரையில், சுவரில் விழும் சூரிய ஒளி... வட்ட வட்டமாக...



நேற்று மதியம் ஒரு மணிக்கு மேல்...



கொஞ்ச நேரம் கழித்து...





ரெண்டு மணிக்கு பக்கத்தில்...



இதை பார்க்க கன்னியாக்குமரி போலாமா, ராமேஸ்வரம் போலாமா என்று யோசித்து, பிறகு எங்கும் போகாமல் வீட்டில் படுத்து கிடந்தால், அது என் காலடி கீழேயே வந்து 'ஷோ' காட்டிவிட்டு சென்றுவிட்டது.

.

18 comments:

பின்னோக்கி said...

வார்த்தைகள் இல்லாத கவிதை. படங்கள் அருமை

சாமக்கோடங்கி said...

இது ஒரு அருமையான இயற்கை அமைப்பு. நானும் இதே மாறி பல தடவை சூரிய கிரகணம் வந்தப்போ பாத்திருக்கேன். இந்த நிழல் விஷயத்தை வீட்டுல சொன்னோப்போ யாரும் நம்பல. ஆனா எனக்குத்தெரியும். நானும் பேப்பர்'அ சுருட்டி கீழ நிழல் விழ வெச்சு போட்டோ எடுக்க ட்ரை பண்ணேன். ஆனா கிளியரா விழல. ஆனா நீங்க சூப்பரா எடுத்திடீங்க. எங்க வீட்டுல எல்லாருக்கும் காட்டனும்.
குமரன் குடிலுக்குள் ஒரு குட்டிக்கிரகணம்.
ரொம்ப நன்றி...

`Prabu said...

நண்பரே, சூரியன் கூட உங்கள் காலடியிலோ? என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான புகைப்படங்கள், பகிர்ந்ததற்கு நன்றி.

Good citizen said...

I felt some experience like this
in India because once I lived in a small hut

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான படங்கள்.
மிக்க நன்றி

Sukumar said...

அண்ணே நீங்க ஒரு வானிலை விஞ்ஞானிண்ணே... வீட்டுக்குள்ளயே விண்வெளியை கொண்டு வந்துடீங்க....

World of Photography said...

OMG, nice creativity...

சரவணகுமரன் said...

நன்றி பின்னோக்கி

சரவணகுமரன் said...

நன்றி கணேஷ்

சரவணகுமரன் said...

நன்றி பிரகாஷ்,

நல்லவேளை, எனக்கு அந்நேரம் கையில கேமரா இருந்தது.

சரவணகுமரன் said...

நன்றி துளசி கோபால்

சரவணகுமரன் said...

நன்றி கடைநிலை ரசிகன்

சரவணகுமரன் said...

நன்றி moulefrite

சரவணகுமரன் said...

நன்றி யோகன் பாரிஸ்

சரவணகுமரன் said...

ஹி ஹி... நன்றி சுகுமார்...

சரவணகுமரன் said...

World of Photography,

நான் ஒண்ணும் பண்ணல. விழுந்த நிழலை படம் பிடிச்சேன். அவ்வளவுதான்.

Asir said...

Congrats

சரவணகுமரன் said...

நன்றி asir