Friday, August 7, 2009

திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது?

இன்று பெங்களூர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருந்த கர்நாடக அரசு விளம்பரம்.



அப்பப்பா! ஒரு சிலை வைக்க எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது...

நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

.

15 comments:

ttpian said...

ரொம்ப முக்கியம்?
சிலையா?தண்ணீரா?

Joe said...

இப்போ சிலை வைப்பானுங்க, அப்புறம் அதை உடைக்க வேண்டியது, அதுக்கு ஒரு கலவரம் ...

க.பாலாசி said...

இப்பவே இவ்வளவு போராட்டமுன்னா, வச்சதுக்கு அப்பறம் அந்த சிலையை என்ன பண்ணுவாங்களோ? தெரியலையே.

sarath said...

என்ன சொல்லறது?
சிலைகள் பார்த்தல் நிச்ச்ச்சயம் யார் அவர்னு தெரிஞ்சிக்க மக்கள் ஆவல் அடைவர். அதன் மூலம் திருக்குறள் மக்களை அடையலாம்.

அவர் திருக்குறள் படித்து மக்கள் இன்னும் மேன்மை அடையலாம்
ஒரு கன்னடியர் திருக்குறள் படித்தாலும் இந்த சிலை வைத்ததற்கு வெற்றி தானே?

தெருவெல்லாம் பிள்ளையார் வைக்கும் போது இது ஒன்றும் தப்பு இல்லை.

Sukumar said...

இதே சமத்துவம் தொடர்ந்து பரஸ்பர புரிதலுடன் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்தால் யாவருக்கும் நலம்...
பகிர்ந்தமைக்கு நன்றி பாஸ்...

சரவணகுமரன் said...

வாங்க பதி...

சிலையே, இன்னொரு சிலை வைக்கறதாலதான், வைக்க விடுறாங்க. தண்ணீர் எப்படி தருவாங்க? இப்படியெல்லாம் பண்ணும்போது தான், அவுங்களுக்கு நாம தரவேண்டியத தர மறுத்தா என்னன்னு தோணும்? ஒரே சிறுபிள்ளைத்தனமா இருக்குது... :-(

சரவணகுமரன் said...

ஆமாங்க Joe...

சரவணகுமரன் said...

கஷ்டம் தான் பாலாஜி...

சரவணகுமரன் said...

சரத், நீங்க சொல்ற மாதிரி நடந்தா நல்லதுதான். எனக்கென்னமோ, அவமரியாதை செய்வதற்கான வாய்ப்புத்தான் அதிகமா தெரியுது. நல்லதே நடக்கட்டும்.

சரவணகுமரன் said...

நன்றி சுகுமார்.

புலிகேசி said...

இடையூரப்பா திடீரென்று வள்ளுவர் சிலை திறப்பதிலும் அரசியல் இருக்கிறது.விரைவில் பெங்களூரு மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது.18 லட்சம் தமிழரின் ஓட்டுக்கள்தான் அதை நிர்ணயிக்குமாம்.அதற்காகத்தான் அந்த எலி அம்மணத்தோடு அலைகிறதாம்..

S.Gnanasekar said...

"திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்த வேண்டியிருக்கு?" அப்படி கெஞ்சி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை அருமை தெரியாத இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?...

S.Gnanasekar said...

"திருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்த வேண்டியிருக்கு?" அப்படி கெஞ்சி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை அருமை தெரியாத இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?...

சரவணகுமரன் said...

அப்படி ஒன்று இருக்கிறதா, navaneethakrishnan?

சரவணகுமரன் said...

ஆசைப்பட்டு வச்சிட்டாங்க, ஞானசேகர் சோமசுந்தரம்.