என்னுடைய கமெண்ட் இது...

எனக்கும் பரிசு கொடுத்திருக்கிறார். மற்ற கமெண்ட்ஸ் பட்டையைக் கிளப்புகிறது.
பரிசாக ப்ளாகிற்கு பேனர்கள். ஒன்று என்றில்லாமல், வகை வகையாக அசத்தலாக மூன்று. அவர் கொடுத்திருக்கும் அனைத்து பேனர்களும் கலக்கலாக இருக்கிறது.
நன்றி சுகுமார் சார்.
முடிவா ஒரு கமெண்ட்..

ஓ! இதுதான் என்னைய வச்சு காமெடி பண்றது’ங்றதா?...
.
10 comments:
வாழ்த்துக்கள் சரவணகுமரன்.
சுகுமார் சுவாமிநாதன் கலக்குகிறார்.
பதிவிற்கும் நன்றிக்கும் நன்றியோ நன்றி தல.....!!!
வாழ்த்துக்கள் சரவணகுமரன்....
பேனர் தாறுமாறு!!!
நான் கூட சைடுல உங்க பேரு வந்துச்சா, முதல்ல உங்க ஃபோட்டோவோன்னு நினைச்சேன்.....அதுக்கப்புறந்தான் தெரிஞ்சுது, அவரு யாருன்னு....
நன்றி முரளிகண்ணன்
வாங்க தல...
நம்ம போட்டோ வந்தா, இன்னும் தாறுமாறா இருக்கும், நரேஷ்...
நல்லாயிருக்கு சரவணகுமரன்.
கேப்டனை பஜ்ஜி ஆக்காம விடமாட்டீங்க போல :-)))
வாங்க கிரி... ரொம்ப நாளாச்சு!
நன்றி பீர்
Post a Comment