Thursday, June 18, 2009

பெங்களூர் ‘பசங்க’ளுக்கு ஒரு நற்செய்தி



ஏற்கனவே ‘பல்ப்’ வாங்குன கதை இங்கே.

தியேட்டரில் பார்க்க முடியாமல் போன படங்களில் ஒன்றாகி விடுமோ என்றிருந்தேன். நல்லவேளை!

இது ஒரு பொழப்பா?ன்னு கேட்குறீங்களா?

----

சரி, ஒரு உருப்படியான நியூஸ்.

பெங்களூர் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க, ரகசிய கேமராக்கள் வைக்க போகிறார்களாம். எங்க வைப்பாங்க? ராகிங், கல்லூரிகளில் மட்டுமா நடக்கும்? உண்மையிலேயே இது ராகிங்கை தடுக்குமா?

கல்லூரி கேண்டீன்
கல்லூரி எதிர்க்கடை
ஹாஸ்டல்
ஹாஸ்டல் மெஸ்
ஹாஸ்டல் பாத்ரூம்

இங்கெல்லாம் நடக்குமே? அதுக்கு என்ன பண்ணுவாங்க?

ஒண்ணு நிச்சயம். எங்கனாலும் வைப்பாங்க. ஆனா, ஆபிஸ் ரூம்ல மட்டும் வைக்க மாட்டாங்க. :-)

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அடடே..,

ஒன்னொரு அடடே..,

மற்றும் எப்பூடி கள்

pudugaithendral said...

ஆபிஸ் ரூம்ல மட்டும் வைக்க மாட்டாங்க. //

:)))))))))

சரவணகுமரன் said...

வாங்க சுரேஷ்... :-)

சரவணகுமரன் said...

வாங்க புதுகைத் தென்றல்