Tuesday, May 26, 2009

டெல்லிக்கு ப்ளைட் ஏறிய நம்மூரு புகழ்!

இது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் வெளிவந்துள்ள கேலி சித்திரம்.



நம் மாநிலத்தை இந்திய அளவில் பெருமை அடைய செய்த நம்மூர் காவல் தெய்வங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

29 comments:

Anonymous said...

சிரிக்கணுமா வேணாமா?
நாம சிரிச்சா அது நல்லா இருக்குமா?
அப்படின்னா அது யாரு பாத்து சிரிக்க?
நான் தமிழனா? இந்தியனா?
தமிழனா ஒரு தடவ (நானாவது) வெக்கபட்டுட்டு,
இந்தியனா வாய் விட்டு சிரிச்சிக்குறேன்..
இப்பிடி ஆயிபோச்சே நம்ம நிலம..

geethadilli said...

already north indiansuku nammala kandaa aagaadhu. ivanunga vaera innum namma paera kedukaraanga. tamilnaatula irukoamnu sollave vekamaa iruku saravanan.

pudugaithendral said...

நான் என்னத்த கமெண்ட் சொல்லி என்னத்த செஞ்சு போங்கப்பா!!

Anonymous said...

Innum Yenna koothu nadakka povadho...Annan alagiri sabai yila kelvigalukku yeppadi badhil solla poraarnu aaarvama kathutu iruken..Krish

Tech Shankar said...

அடடே. சூ ப் ப ர்.

Anonymous said...

நல்ல வேலையை செய்து இருக்கிறீர்கள், நன்றி! இவங்களை பற்றி நிறைய பதிவில் புலம்பி விட்டேன், போய்பாருங்கள் நேரம் கிடைக்கும்போது! :)

http://manippakkam.wordpress.com

தீபக் வாசுதேவன் said...

"வண்டவாளம் தண்டவாளம் ஏறினார் போல" என்று ஒரு பழமொழி உள்ளது. அதனை சற்றே மாற்றி, 'இப்போ விமானம் ஏறி' என்று கூறலாம்.

Anonymous said...

இதுவும் ஒரு பொழப்பு, இவங்களுக்கு ஓட்டு போடற நம்ம மக்களை சொல்லனும்!.
நாமெல்லாம் இங்கே இப்பிடியே கத்திக்கிட்டு திரிய வேண்டியது,, அவிங்ய நோட்டைக் கொடுத்து ஓட்டை வாங்கிக்கிட்டு இருப்பாய்ங்க!

வினோத் கெளதம் said...

இதுக்கே இப்படியா.. இன்னும் அந்த குடும்பத்துல நிறையா கொள்ளு பேரன் பேத்திகள் எல்லாம் வரிசையில் வெயிட்இங்

SUBBU said...

ஏங்க அவைங்கள பத்தி எழுதி நேரத்த வீனாக்குரீங்க :((((((

இப்ப மிரட்டுவாங்களா, இதே தமிழ்நாட்டு பத்திரிக்கைனா இன்னேரம் ஆட்டோ போஇ இருக்கும் :(((((((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

கிரி said...

:-)))

சரவணகுமரன் said...

//சிரிக்கணுமா வேணாமா?
நாம சிரிச்சா அது நல்லா இருக்குமா?
அப்படின்னா அது யாரு பாத்து சிரிக்க?
நான் தமிழனா? இந்தியனா?
//

முன்ன நாம மட்டும் சிரிச்சோம். இப்ப, இந்தியாவே சிரிக்குது. வாங்க, சேர்ந்து சிரிப்போம்.

சரவணகுமரன் said...

விடுங்க கீதா, என்ன பண்றது?

சரவணகுமரன் said...

அதானே, புதுகைத் தென்றல்

சரவணகுமரன் said...

ஆமாங்க கிரிஷ், நல்லா ஜாலியா இருக்கும்ன்னு நினைக்குறேன்.

சரவணகுமரன் said...

வாங்க தமிழ்நெஞ்சம்

சரவணகுமரன் said...

manippakkam,

மணி, இன்று உங்கள் பக்கத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது.

சரவணகுமரன் said...

ஆமாங்க, தீபக் வாசுதேவன்

சரவணகுமரன் said...

ம்ம்ம்... என்னத்தை சொல்ல, விஜய்

சரவணகுமரன் said...

வினோத் கௌதம்,

:-))

சரவணகுமரன் said...

SUBBU,

டெல்லிக்கு ப்ளைட்டுல போவாங்க :-)

சரவணகுமரன் said...

வாங்க முத்துலெட்சுமி

நரேஷ் said...

எல்லா ஆங்கில சானல்களிலும் கிழி கிழின்னு கிழிக்கறாங்க!!!

வெளியூரு போயி ஊரைச் சொன்னா சிரிக்கிறாங்கப்பா....

அருண்மொழி said...

அயோத்தி ராமர் கோயில் பற்றி பா.ராகவன் என்ன கூறுகிறார்

http://arunmozhi985.blogspot.com/2009/05/blog-post_27.html

கார்க்கிபவா said...

:))

சரவணகுமரன் said...

வாங்க நரேஷ்

சரவணகுமரன் said...

அருண்மொழி, வருகைக்கு நன்றி... உங்கள் பதிவை படித்தேன். நியாயமான கருத்துக்களே.

சரவணகுமரன் said...

வாப்பா கார்க்கி