Wednesday, September 3, 2008

இதற்கெல்லாம் தணிக்கை கிடையாதா?

திரைப்படங்களுக்கு தணிக்கை உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரங்களும் நேரடி தணிக்கை இல்லாவிட்டாலும் மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறது.

பொது நிகழ்ச்சியில் கவர்ச்சியாக உடையணிந்து வரும் நடிகைகளைக் கண்டிக்க கலாச்சார காவலர்கள் இருக்கிறார்கள்.

ஏன், நமது தமிழ்மணமில் கூட சில சொற்களுக்கு தணிக்கை உள்ளது.

ஆனால், கடைகளின் விளம்பர பலகைகளைக் கவனிக்க ஏதேனும் தணிக்கை உள்ளதா?

பெங்களுர் ஓசூர் சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை இது.

படம் நீக்கப்பட்டது.

உன் பார்வை சரியில்லை. இதையெல்லாம் கலை கண்ணொட பார்க்கணும்’ன்னு சொல்லிடாதீங்கப்பா… :-)

18 comments:

Anonymous said...

தங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. மேலும் பலருக்கு உங்கள் பதிவுகள் சென்றடைய Tamilish.Com -ல் பகிரவும்

Anonymous said...

!

Anonymous said...

padam super. thanks

சரவணகுமரன் said...

//padam super. thanks//

அடப்பாவிகளா...

Bleachingpowder said...

அநியாயம், அக்கிரமம், இதெல்லாம் ரொம்ப ஒவர்.......... அலோ நான் உங்கள சொன்னேன். இந்த படத்த பகல்ல எடுத்து பெருசா போட்டா நீங்க என்ன கொறஞ்சா போயிடுவீங்க. சரி சரி அட்ரஸ்ஸ க்ரெட்டா சொல்லீட்டு போங்க

அட நல்லா பாத்தா தானே அதில் இருக்கும் குறைகளை(?) எல்லாம் கண்டுபிடிக்க முடியும் :-)

சரவணகுமரன் said...

பொறுப்புணர்ச்சியோடு ஒரு பதிவ போட்டா, எல்லாரும் பொங்கி எழுவீங்கன்னு பார்த்தா, எனக்கில்ல தேங்க்ஸ் சொல்றீங்க...

சரவணகுமரன் said...

பாஸு, இதுல என்ன குறைய கண்டுப்பிடிக்க போறீங்க?

Anonymous said...

ஹாஹா
எனக்கு இதில குறையிருக்கறதா தெரியல ( ஒரு வேள கலைக்கண்ண கடவுள் அக்டீவ் பண்ணிட்டாரோ? )

ஜட்டி விளம்பரத்துக்கு ஜட்டிய போட்டுத்தானே போஸ் குடுக்கணும்?
தப்பாங்க???
:))))

//சரி சரி அட்ரஸ்ஸ க்ரெட்டா சொல்லீட்டு போங்க//

Social serviceதானே, குடுத்திடுங்க!!!!

Anonymous said...

ஆனா உங்கள பாராட்டணும்க.
நம்மக மாதிரி கலைக்கண்ணுனு சொல்லிட்டு சைட்டா பாக்காம கண்டனம் தெரிவிச்சதுக்கு பாராட்டணும்.

சரவணகுமரன் said...

//ஜட்டி விளம்பரத்துக்கு ஜட்டிய போட்டுத்தானே போஸ் குடுக்கணும்?
//

நியாயமான லாஜிக்... ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை... :-)

சரவணகுமரன் said...

இந்த லாஜிக்க யூஸ் பண்ணி இன்னும் என்னன்னா விளம்பரம் போட போறாங்களோ?

சரவணகுமரன் said...

//கண்டனம் தெரிவிச்சதுக்கு பாராட்டணும்.//

நன்றி subash

கிரி said...

//சரவணகுமரன் said...
பொறுப்புணர்ச்சியோடு ஒரு பதிவ போட்டா, எல்லாரும் பொங்கி எழுவீங்கன்னு பார்த்தா, எனக்கில்ல தேங்க்ஸ் சொல்றீங்க...//

:-))))))))

சரவணகுமரன் said...

பாருங்க கிரி, கொடுமைய...

முரளிகண்ணன் said...

படம் எங்கே? இருந்தால் தானே கருத்து சொல்ல முடியும்?

முரளிகண்ணன் said...

படம் எங்கே? இருந்தால் தானே கருத்து சொல்ல முடியும்?

சரவணகுமரன் said...

முரளிக்கண்ணன்,

கடைகாரனாவது ஓசூர் ரோட்டில் மட்டும் தான் இதை வைத்தான். நீ உலகம் முழுவதும் பார்க்கும் படி வைத்து விட்டாய். தூக்கி விடு என்று நண்பர்கள் கூறியதால் நீக்கி விட்டேன்.

சரவணகுமரன் said...

rapp, பாத்திங்களா? ஒரு சீரியஸ் பதிவ இப்படி காமெடி பதிவா ஆக்கிடாங்களே... :-)