உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில்
"உத்தமர்" காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு................................................................
தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிடா.......................
கத்தாழ கண்ணழகி........
ஸ்னிக்தாவுடன்...
ஒரு கொண்டாட்டமான சந்திப்பு...
ஸ்னிக்தா யாரு? காந்தியின் புகழ்ப்பரப்பும் சீடரா?
22 comments:
பல வருடங்களாகவே தொலைக்காட்சிகளில் விடுமுறை நாட்களில் இப்படி நடிக நடிகைகளை வைத்து பேட்டி என்று கழுத்தறுப்பது தொடர்கிறது. அவர்களின் உளறல்களை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கும்வரை இது தொடரத்தான் செய்யும்.
கூத்தாடிகளின் மயக்கத்திலிருந்து தமிழகம் என்றுதான் விடுபடுமோ தெரியவில்லை.
:-))))))))))))))
:):):)
ஒரு அனானியின் அநாகரிக பின்னூட்டம் நீக்கப்படுகிறது...
அவரின் மற்றொரு கருத்து இது,
"மக்கள் டிவி பாருங்கையா"
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, robin
வாங்க முரளிகண்ணன்
வாங்க rapp
அன்னைக்கு ஜெயா டிவியில் பிட்டு படமே போடுறாங்க குமரன். அவசரப்பட்டுட்டியே? :-)))))
அதுக்கு இது பரவாயில்லன்னு சொல்றீங்க... :-)
அட நீங்க வேற, நாங்களே வருத்தத்துல இருக்கோம்,
உத்தமர் காந்தி பிறந்த தினம் அன்று சிறப்பு மான் ஆட மயில் ஆட இல்லை என்று.
நீபா, பிரியா தர்சனி சுதந்திரமாக ஆடும் நடன காட்சியை காண வாய்ப்பு இல்லையே என்று வருத்தத்தில் இருக்கிறோம்.
இறுதி நேரத்தில் எடும் சின்னத்திரை விருது வழஅங்கும் கலை நிகழ்ச்சி ஒலி பரப்பு (TELECAST) ஆகலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். ரகசியா, லக்ஸ்மி ராய் , ஸ்ரேயா நடனம் பார்க்க வேண்டாமா, அதுவும் தமிழஅக அமைச்சர் பெருமக்கள் அதை அமர்ந்து பார்க்கும் அழஅகே AZAGU.
// நாங்களே வருத்தத்துல இருக்கோம்//
நியாயமான வருத்தம்தான் :-)
//இறுதி நேரத்தில் எடும் சின்னத்திரை விருது வழஅங்கும் கலை நிகழ்ச்சி ஒலி பரப்பு (TELECAST) ஆகலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்//
நம்பிக்கையை கைவிடாதீர்கள்.
காந்திக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா?
//காந்திக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா?//
காந்தியா? யார் அது?
சோனியா காந்தியா இல்ல ராகுல் காந்தியா?
//சோனியா காந்தியா இல்ல ராகுல் காந்தியா?//
ஆமாங்க, இன்னும் கொஞ்சம் நாள்லே ஒரிஜினல் காந்திய மறந்திடுவோம்...
இப்ப, கலைஞர் டிவி'ல அந்த விளம்பரத்தை மாத்தி, ஸ்னிக்தா நிகழ்ச்சியை கடைசில சொல்றாங்க...
காந்தியாவது பூந்தியாவது.. எல்லாம் வியாபாரம் தான் இங்கே.. இதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ்.. :)
//காந்தியாவது பூந்தியாவது.. எல்லாம் வியாபாரம் தான் இங்கே.. இதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ்.. :) //
பின்ன, அவுங்க காந்தி படமே போட்டாலும் நாம என்ன அதையா பார்க்க போறோம்?
நானும் முதலில் ஏதோ வரலாற்று படம் போட போகிறார்கள் என்று நினைத்தேன்,
பார்த்த ஸ்னிக்தா ,
நானும் சொல்றேன் "மக்கள் டி.வி பாருங்க"
வாங்க பாபு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
******தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிட...
தகிட... தகிட... தகிட... தகிடா.......................
கத்தாழ கண்ணழகி........
ஸ்னிக்தாவுடன்...
ஒரு கொண்டாட்டமான சந்திப்பு...*********
எங்க ஊருல கலைஞர் டிவி வரமாட்டேங்குதே பாஸ் !
அச்சச்சோ
:-)
Post a Comment