பீகார் வெள்ள சேதத்தை பற்றி தெரிந்திருக்கும். வெள்ள சேத நிவாரணத்திற்கு நீங்களும் உதவலாம். உங்களின் பொன்னான ஒரு நிமிடத்தை செலவழித்தால் போதும்.
இந்த தளத்திற்கு செல்லவும். http://www.helpbihar.in
நாலே கேள்விகள். சரியான பதிலுக்கு கொடுத்தால், உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்படும்.
உங்களுக்கே பதில் தெரியும். இருந்தாலும் இந்தாங்க பிட்.
1. Capital of bihar : Patna
2. The river caused flood : Kosi
3. Total people affected : 25lakhs
4. What is the opposite of word "flood" : Drought
எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா... :-)
ஹிட் ரேட் அதிகம் உள்ள நண்பர்களே, இதை ப்ரொமோட் செய்யவும்.
மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய நண்பருக்கு நன்றி.
11 comments:
me the first
நல்ல விஷயம். உடனே செல்கிறேன். பிட் கொடுத்ததுக்கு நன்றி.
என்னங்க அந்த லிங்குக்கு போனா sabtv சம்பந்தப்பட்ட வேறொரு சைட் திறக்குது?
இப்போ சரியாகிடுச்சி. நான் செய்துட்டேன்
முதல் வருகைக்கு நன்றி
பிட் அடித்ததற்கு நன்றி.
உதவி செய்ததற்கு நன்றி :-)
தேசிய நதிநீர் இணைப்புக்கு நல்ல மனசோட ஒத்துகிட்டிர்ந்த வெள்ளம் ஏன் வந்து வாரிகிட்டு போகுதுன்னேன்!
முடிவெடிக்க வேண்டியது அரசியல்வாதிகள். இப்போது இதனால் பாதிக்கப்படுவது, இது சம்பந்தமாக ஏதும் பண்ண முடியாத சாதாரண மக்களாச்சே?
நல்ல நோக்கம்.. :)
நன்றி பின்னூட்டம் பெரியசாமி அவர்களே
Post a Comment