Wednesday, July 30, 2008

குடகு மலை காற்று (புகைப்படப் பதிவு)

கூர்க்'கில் எடுத்த சில புகைப்படங்கள்...

அழகை மறைக்கும் அழகு பனி...




இருட்டில் வித்தை காட்டும் வெளிச்சம்


போட்டோ எடுத்தா கொன்னுடுவேன் கொன்னு...


அபி பால்ஸ் (அபினாலும் நீர்வீழ்ச்சிதான்... பால்ஸ்னாலும் நீர்வீழ்ச்சிதான்)



பல தலைகளை உருளவைக்கும் காவிரியின் தலை - தலைகாவிரி


காவிரி இங்கேதான் ஆரம்பிக்குதாம்... கோவில் கட்டி கும்பிடுறாங்க...




பசுமை போர்த்தப்பட்ட பாதை


இப்படியே போனா ப்ரீ'ஆ திருச்சி போயிடலாம்...


இந்தியாவுக்குள் ஒரு திபெத்

14 comments:

கிரி said...

படத்தை பார்த்தாலே ஜிலுஜிலுன்னு இருக்கே :-)

சரவணகுமரன் said...

ஆமாங்க கிரி... எப்பவும் ஜில்லுன்னு தான் இருந்தது.

நனைஞ்ச துணி எல்லாம் ரெண்டு நாளுக்கு பிறகும் ஈரமாதான் இருந்தது.

யாத்ரீகன் said...

wow.. superbbb photos. looks like the weather was awesome.. i wish to be there this time..

rapp said...

எனக்கு ரொம்ப பிடிச்சது அபிபால்ஸ் படமும் அந்த க்யூட் முயல் படமும், அடுத்தது போட்டிங் படமும், இந்தியாவுக்குள் திபெத் படமும் :):):)

சரவணகுமரன் said...

//wow.. superbbb photos.
நன்றி யாத்ரீகன்...

// i wish to be there this time..
ஆமாம்... சென்று வாருங்கள்....

சரவணகுமரன் said...

நன்றி rapp

Anonymous said...

நானும் அந்த ஊருக்கு போயிருக்கேன்.
உங்க மூன்றாவது கண் அருமையா பதிவு செய்திருக்கு
மடிகேரியில் இருக்கும் ஒரு ரிசார்ட் சில அருமையான இடங்களை சுத்தி கட்டறாங்க.
ஓம்காரேஷ்வர் கோவில் போனிங்களா?

சரவணகுமரன் said...

//உங்க மூன்றாவது கண் அருமையா பதிவு செய்திருக்கு
நன்றி shiva4u

//ஓம்காரேஷ்வர் கோவில் போனிங்களா?
ஒ! போனேனே... நல்லா இருந்தது... :-)

pudugaithendral said...

புகைபப்டங்கள் அருமை.

நான் போயிருந்த பொழுது இம்புட்டு பனியில்லை ஆனாலும் பனியிருந்தது.

:)))))))))

சரவணகுமரன் said...

நன்றி புதுகைத் தென்றல்...

அள்ளி விட்டான் said...

நல்லா இருக்கு..

பின்னோக்கி said...

கவிதை மாதிரி இருக்கு. மிக மிக அருமை.

எட்வின் said...

அருமைங்க... வாழ்த்துக்கள்.

உன்னொரு இல்ல இன்னொரு விஷயமுங்க...உங்க முக்கியமான தகவல் அமர்க்களமா இருக்கு :)

கலையரசன் said...

நீங்க எடுத்த போட்டோசா? அருமையா இருக்கு..
அப்படியே போயிட்டு வர மேப் குடுத்திங்கன்னா நல்லாயிருக்கும்!