ஹா ஹா ஹா.. இந்த தடவ நான் ட்ராவல் ஏஜெண்டை முந்திட்டேன். சனிக்கிழமை காலைல ஏழே முக்காலுக்கு அலாரம் வச்சு, எட்டு மணிக்கு புக் பண்ணிட்டேன்.Office Collegue கு டிக்கட் புக் பண்ண பத்து மணிக்கு நெட்டை ஓப்பன் பண்ணுனா வெயிட்டிங் லிஸ்ட் 153 :(
வாழ்த்துக்கள் பிளிச்சிங் பவுடர். ரொம்ப பெருமைதான் போங்க உங்களுக்கு.... :-)
கொஞ்சம் டிக்கெட்டு மட்டும் ரிசர்வேசன்ல கொடுத்திட்டு மத்தத எல்லாம் தட்கல்ல கொடுக்குறதால கிடக்குற லாபத்துக்காக ரயில்வே துறையைப் பாராட்டும் போது, இதுக்காக வருத்தபடவுந்தான் வேணும்.
நிமிடங்களில் முன்பதிவு முடிந்து விட்டதாக அறிந்தேன்..பேருந்துக்கு அலைய போகும் பொது மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது
ஆமாம் கிரி... வருஷா வருஷம் நடக்குறது தானே?
ஹா ஹா ஹா, தீபாவளி கள கட்டிடுச்சி போலருக்கு :):):)
ஆமாம் rapp. தீபாவளிக்கு முன்ன பின்னன்னு அந்த வாரம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் தான்...
Post a Comment
7 comments:
ஹா ஹா ஹா.. இந்த தடவ நான் ட்ராவல் ஏஜெண்டை முந்திட்டேன். சனிக்கிழமை காலைல ஏழே முக்காலுக்கு அலாரம் வச்சு, எட்டு மணிக்கு புக் பண்ணிட்டேன்.
Office Collegue கு டிக்கட் புக் பண்ண பத்து மணிக்கு நெட்டை ஓப்பன் பண்ணுனா வெயிட்டிங் லிஸ்ட் 153 :(
வாழ்த்துக்கள் பிளிச்சிங் பவுடர். ரொம்ப பெருமைதான் போங்க உங்களுக்கு.... :-)
கொஞ்சம் டிக்கெட்டு மட்டும் ரிசர்வேசன்ல கொடுத்திட்டு மத்தத எல்லாம் தட்கல்ல கொடுக்குறதால கிடக்குற லாபத்துக்காக ரயில்வே துறையைப் பாராட்டும் போது, இதுக்காக வருத்தபடவுந்தான் வேணும்.
நிமிடங்களில் முன்பதிவு முடிந்து விட்டதாக அறிந்தேன்..
பேருந்துக்கு அலைய போகும் பொது மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது
ஆமாம் கிரி... வருஷா வருஷம் நடக்குறது தானே?
ஹா ஹா ஹா, தீபாவளி கள கட்டிடுச்சி போலருக்கு :):):)
ஆமாம் rapp. தீபாவளிக்கு முன்ன பின்னன்னு அந்த வாரம் முழுக்க வெயிட்டிங் லிஸ்ட் தான்...
Post a Comment